Thread:
வாட்ஸப்பில் ஆங்கிலத்தில் வந்த ஒரு குறுங்கதை. உங்களுக்கும் பிடிக்கலாம்!
காட்டில் புலி ஒன்று கழுதையிடம் வாதிட்டுக் கொண்டிருந்தது: “நீ சொல்றது பொய். புல் எப்பவுமே பச்சை நிறம்தான்.”
“இல்லவே இல்லை புல்லின் நிறம் நீலம” என்றது கழுதை. விவாதம் முற்றியது. ஒரு கட்டத்தில்..
👇🏻👆🏻
தீவிரமாகி, “சரி.. நாம அரண்மணைக்குப் போய் சிங்கராஜாட்ட கேட்கலாம்” என்று முடிவானது. கழுதையும் புலியும் அரண்மணைக்குள் சென்று சிங்கராஜா முன் நின்றனர். புலி பேசத்துவங்குமுன், கழுதை “ராஜா.. புல்லின் நிறம் நீலம்தானே.. இந்தப் புலி பச்சைனு சொல்லுது” என்றது. உடனே ராஜா.. “ஆமாம்..
👇🏻👆🏻
புல்லின் நிறம் நீலம்தான். தவறாகச் சொன்ன இந்தப் புலிக்குத் தண்டனை.. ஓராண்டு காவல்” என்றது. கழுதை மகிழ்ச்சியாக வெளியேற, காவலர்கள் புலியை கைது செய்தனர். புலி பரிதாபமாக சிங்கராஜாவைப் பார்த்துக் கேட்டது. “யோவ் ராஜா.. இதென்ன போங்காட்டம்? சரியாச் சொன்னதுக்கு எனக்கு தண்டனையா?”
👇🏻அதற்கு சிங்கராஜா சொன்னது; “தண்டனை அதுக்காக அல்ல. முட்டாள் கழுதைகூடல்லாம் விவாதம் பண்ணி அதை அரண்மணை வரைக்கும் வரவெச்சுட்டியே.. அதுக்காகத்தான்!”
😂🙏🏻
ஆகவே மக்களே... Dont Argue With Stupids! Vote Wisely!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக