💥🙌🙏🙌💥 _மெட்ராஸ் ✈️ ஏர்போட்டைவிட்டு லக்கேஜ்உடன் வெளியேவந்து ஆட்டோபேசினேன் பெருங்களத்தூருக்கு..._
_காரணம் கோயம்பேட்டில் இருந்து வரும் வெளியூர் பஸ் எல்லாம் பைப்பாஸ் வழியே கின்டி வராமல் நேராக பெருங்களத்தூர் செல்கிறது.. 🚌 🚎 நான் பெரம்பலூர் போகவேண்டும்.._
*ஆட்டோ..* _பெருங்களத்தூர் எவ்வளவுப்பா..? என்றேன் .500-ரூபாய் என்றான்..._
_400-ரூபாய்க்கு வருவியா என்றேன்,.. சா....ர் கேட்டுப்பாருங்கசார்.._
_சரி சார் 450-ரூபாய் ஏறுங்க சார் என்றான்..._
_மெட்டாஸ்க்கே உரிய ஸ்டைலில் ஆட்டோ பறந்தது... *தாம்பரம் தாண்டியது...*_
_ஏம்பா தம்பி நீ இந்தவழியா சவாரிபோன எங்க காலை டிபன் சாப்பிடுவ...? என்றேன்... ரோட்டுக்கடைதான் சார் என்றான்.._
_*அப்ப நீ சாப்பிடும் கடை எதுவோ அங்க நிறுத்து டிபன் சாப்பிட்டு போவோம் என்றேன்...*_
_இரண்டு கிலோமீட்டர் தாண்டி ஒரு புளியமர ஓரமா இருந்த தள்ளுவண்டிகிட்ட ஆட்டோ நின்றது.._
_ஒரு நடுத்தரவயது அம்மா.. நெற்றி நிறைய திருநீறு.. பொட்டு இல்லை...கழுத்தில் தாலி இல்லை விதலை என சொல்லியது தோற்றம்..._ *வாங்க சார் என்றாள்.*
_இங்கதான் சார்.வயித்துக்கு ஒன்னும் பண்ணாது என்றான்...._
_*இட்லி... வடை... பொங்கல்.. பூரி... மசாலா டீ.. என கட்டினோம்..*_
_எவ்ளோம்மா என்றேன்..?_
_150-ரூபாய் சார் என்றாள் 200-ரூபாய் கொடுத்தேன்..._
_மீதி சில்லரையாக பொருக்கியது அந்த அம்மா..._ _ஞாயிற்றுகிழமை ஆபீஸ், கடை, போக்டரி எல்லாம் லீவுனால வியாபாரம் இன்னிக்கு டல்சார் என்றாள்..._
_சரிம்மா 50-ரூபாய வச்சிக்க, நாளைக்கு இந்தபக்கமா வருவேன் வாங்கிக்கிறேன்.. என்றுகூறி புறப்பட்டோம்..._
_ஆட்டோக்காரர் கேட்டார்..! சார் நீங்க பெரம்பலூர் போறிங்க.. நாளைக்கு வருவேன்னு ,50-ரூபாய அந்த அம்மாகிட்ட விட்டுட்டு வர்ரீங்க என்றான்..?_
_தம்பி இப்ப நாம சாப்பிட்டதை *ஒரு ஹோட்டல்ல புகுந்து சாப்பிட்டிருந்தா* நிச்சயம் 500-ரூபாய் அப்புறம் டிப்ஸ், டாக்ஸ் என 600-ரூபாய் கொடுத்திருப்போம்... இல்லையா....?_
_*எப்பப்ப வாய்ப்பு கிடைக்குதோ அப்பப்ப இந்தமாதிரி ஆளுங்களுக்கு நாம உதவணும் தம்பி.. என்றேன்.*_
_சங்கம் அமைப்பது.. வசூல்செய்வது... அதன்மூலம் பொதுசேவை செய்வது.. புண்ணிய தலங்கள் செல்வது, நன்கொடை கொடுப்பது.. உண்டியல் போடுவது என இப்படித்தான் புண்ணியம் தேடவேண்டும் என்பதில்லை..தம்பி *நடைமுறை வாழ்கையிலே இப்படியும் தேடலாம்பா என்றேன்..*_
_ஹைவேயில் ஓரம் மலை.. மரங்கள்.. பயணிகள் பஸ்.. லாரி.. கார்... அத்துடன் இளங்காலைக் காற்று இதமானசவாரி கடந்து..._
_*பெருங்களத்தூர் வந்தது..* இந்தாப்பா நீ கேட்ட 450-ரூபாய் என எடுத்துக்கொடுத்தேன்.._
_400-ரூபாய் போதும் சார் என்றான்....!_
_*ஏம்பா என்றேன்...?*_
_அந்த 50-ரூபாய் உங்ககிட்ட இருந்தா நீங்க இந்த மாதிரி யாருக்காவது உதவிசெய்வீங்க சார், அதன்மூலம் எனக்கும் புண்ணியம் கிட்டட்டும்சார் என்றான்...!_
_*நான் போடும்* புண்ணிய கணக்கை விஞ்சி நின்றது, *இந்த ஆட்டோகாரரின்* புண்ணிய கணக்கு...!_
_*"தொடரட்டும் நமது புண்ணிய கணக்குகள்"*_
ஆர் பி சங்கர் 🌞🙌🙏🙌🌞

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக