உங்கள் மனக்கவலையை மறக்க இதைப் படியுங்கள் !!
கொஞ்சம் சிரிக்கலாமே !!
வாடிக்கையாளர்: சீக்கிரமா ஒரு பை கொடுங்க, டிரெயினைப் புடிக்கணும்.....!!!
கடைக்காரர்: சாரி சார்....!!! டிரெயின புடிக்கிற அளவுக்குப் பெரிய பை எங்க கடையில இல்லியே...!!!
பாட்டி : ஏண்டா செல்லம் அழுகுற
குழந்தை : அம்மா அடிச்சிட்டா
பாட்டி : சரி விடு அப்பா கிட்ட சொல்லி அம்மாவை அடிக்க சொல்றேன்..
குழந்தை : அவர் தான் முதல்ல அடி வாங்குனாரு அதை தடுக்கப்போய் தான் எனக்கும் அடி..
விடுகதைகள் !!
👀 கொடி வீசி வளர்ந்தது குதிரை முட்டை - பூசணிக்காய்
👀 வாலால் ஊசி போட்டு காலால் ஓட வைப்பார் - தேள்
👀 அம்மா கொடுத்த தட்டிலே தண்ணீர் விட்டால் நிற்கவில்லை - தாமரை இலை
👀 எட்டாத உயரத்தில் இனிப்புப் பொட்டலம் அது என்ன? - தேன் கூடு
இவ்வளவுதான் வாழ்க்கை !!
காதலிக்கும் போது : ஹாய், ஸஷுவிட் ஹார்ட், எப்படி இருக்க?
கல்யாணத்துக்கு பின் : ஏங்க..
வரும்போது பிள்ளைக்கு பாலும்..
நாளைக்கு சமையலுக்கு..
வெங்காயம் பார்த்து எடுங்க..
மல்லி, சீரகம், கடுகு, மிளகு..
மறக்காமல் பிஸ்கட் வாங்கிட்டு வாங்க..
இம்புட்டுதான் வாழ்க்கை..
இப்படியும் கூட இருப்பாங்களா?
ஒருவர் 'டீ" கடையில் உக்காந்து இருந்த போது இரண்டு பிணங்கள் சுடுகாட்டுக்கு கொண்டு செல்லப்படுவதை பார்த்தார். அவருக்குப் பின்னே நாயுடன் ஒருவர் நடந்துச்செல்ல அவருக்கு பின்னே சுமார் 500 பேர் வரிசை மாறாமல் நேர்த்தியாக போய்க்கொண்டு இருப்பதை பார்த்து வரிசையில் போகும் ஒருவரிடம் கேட்டார்.
'யாருடைய ஊர்வலம் இது?"
'முதலில் செல்வது என் மனைவி!"
'என்னாச்சு அவருக்கு? "
'என் நாய் அவரை கடித்து கொன்று விட்டது!" 'இரண்டாவது?"
'என் மாமியார்! மகளை காப்பாத்த போய் அவரையும் கடித்து கொன்றுவிட்டது!"
உடனே முதலாமவர் ஆர்வத்துடன் கேட்டார் 'இந்த நாய் எனக்கு வாடகைக்கு கிடைக்குமா?"
இரண்டாமவர் சொன்னார்
'அதற்கு போய் வரிசையில் நில்லுங்கள்...!"

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக