ஞாயிறு, 21 மே, 2023

தினமும் திராவிடம் ☀*

 தினமும் திராவிடம் ☀*


சட்டசபை விவாதங்களில் எப்போதும் சிறப்பாக செயல்பட கூடியவர் கலைஞர்.


ஒரு முறை, "தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கருவறைக்குள் செல்ல உரிமை இல்லையே" என்று பேசிக்கொண்டிருந்த கலைஞரைப் பார்த்து, "கோயிலுக்கே போகாத கலைஞருக்கு இதுபற்றி எதற்குக் கவலை?" என்றார்



இந்திய தேசிய காங்கிரஸை சேர்ந்த டி.என்.அனந்தநாயகி.


அடுத்த நொடியே கலைஞர் *"கொலை செய்தவர்கள் மட்டுமா கோர்ட்டுக்குப் போகிறார்கள்? வாதாடுபவர்களும்தானே போக வேண்டும்?"* என்றாராம் கலைஞர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக